
தளபதி விஜய்யின் 63 வது படத்தை மோகன்ராஜா இயக்கப்போவதாகத், தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நாம் அவரிடம் கேட்டபோது, "விஜய்யும், நானும் சம வயதினர்கள் என்பதால் அவரை நான் இயக்கிய 'வேலாயுதம்' எனக்கொரு அற்புதமான அனுபவமாக இருந்தது.
ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும் விஜய்யை சந்தித்து மீண்டும் நாம் ஒரு படம் பண்ணலாம் என கேட்பேன். ஆனால் இந்தமுறை கொஞ்சம் சீரியசாகவே இதுகுறித்து நாங்கள் பேசினோம்.
தளபதி 63 அல்லது 64-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால் இதுகுறித்து இன்னும் எனக்கு சரியாகத் தெரியவில்லை," என்றார்.
BY MANJULA | FEB 24, 2018 4:59 PM #VIJAY #MOHANRAJA #THALAPATHY62 #விஜய் #மோகன்ராஜா #தளபதி62 #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories