
வருடந்தோறும் மார்ச் 8-ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநில அரசு மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், தனது அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து மகளிர் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள், ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 8, 2018 3:50 PM #TELANGANA #WOMENSDAY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories