'தளபதி 62+பிக்பாஸ்' இரண்டையும்.. ஒருசேரக் கலாய்த்த 'தமிழ்படம் 2'
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 21, 2018 05:51 PM

சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தமிழ்படம் 2. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் 'தளபதி 62' படத்தின் தலைப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டையும் 'தமிழ்படம்2' குழுவினர் ஒருசேரக் கலாய்த்துள்ளனர்.
அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா ஒரு கேரட்டைக் கடித்து சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு வெங்காயமே தேவையில்ல. நான் கேரட்ட அப்படியே சாப்பிடுவேன்னு பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்ச்சு சி.எஸ்.அமுதன் ட்வீட் போட்டிருந்தார்.
'வேற லெவல்' இதுதான் விஜய்யோட அடுத்த பட தலைப்புனு நேற்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. 'ஒரே லெவல்'னு அதே ட்வீட்லயே ஹேஷ்டேக் போட்டு இதையும் அமுதன் கலாய்ச்சு இருந்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'கஷ்டத்தில் பங்குகொண்ட மகன்'... துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாய் உருக்கம்!
- துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு... நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!
- 'தளபதி 62' படக்குழுவுடன் கைகோர்த்த 'பிரமாண்ட' நிறுவனம்!
- 'யார் மீதும் காதலில் விழுந்து விடாதே'.. பிரபல நடிகைக்கு 'அட்வைஸ்' செய்த தளபதி!
- 'பிரியமான இளையதளபதி அண்ணா'.. இளம் இயக்குநரை துள்ளிக்குதிக்க வைத்த தளபதி!