
மாரடைப்பால் காலமான ஸ்ரீ தேவியின் உடற்கூறாய்வு நடைபெற்று முடிந்தும், துபாய் போலீசாரின் விசாரணை முற்றுப்பெறாத நிலையில் உடலை மும்பை எடுத்து வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் 11.30 வரை பொதுமக்களின் பார்வைக்காக அவரது பூத உடல் வைக்கப்படவுள்ளதாகவும், நண்பகல் 12 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் ஹன்சிகா என தமிழ் நட்சத்திரங்கள் மும்பையில் குவியத் துவங்கியுள்ளனர்.
BY SATHEESH | FEB 26, 2018 8:44 AM #SRIDEVI #ACTRESS #CHENNAI #MUMBAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories