சூர்யா-செல்வராகவன் முதன் முறையாக இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தலைப்பினை, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டது.
அதன்படி, இப்படத்துக்கு என்ஜிகே(NGK) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சூர்யாவின் 36-வது படமான 'என்ஜிகே' ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Dear all! Need your love for #NGK
— Suriya Sivakumar (@Suriya_offl) March 5, 2018
Director @Selvaraghavan !! A very Happy birthday!!#NGKdiwali2018 #Suriya36@Sai_Pallavi92 @Rakulpreet @thisisysr @prabhu_sr @RelianceEnt @DreamWarriorPic pic.twitter.com/uVb42EJOgb
BY MANJULA | MAR 5, 2018 5:16 PM #SURIYA #SELVARAGHAVAN #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories