
சொப்பன சுந்தரி பாடல் மூலம் இணையத்தில் வைரலான 'சன் சிங்கர்' ப்ரனிதி நடிகர் சூர்யாவிடம், 'முன்பே வா' பாடலைப் பாடி அவரை வெகுவாக கவர்ந்துள்ளார்.
ப்ரனிதி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை எனவும், அவர் மேன்மேலும் வளர வேண்டும் எனவும் சூர்யா வாழ்த்தி உள்ளார்.
ப்ரனிதி சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற அருவி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
BY SATHEESH | FEB 17, 2018 9:36 PM #PRANITHI #MUNBE VAA #SURYA #SUN SINGER #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories