தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு 'இவர்கள்' தான் காரணம்.. எப்.ஐ.ஆரில் தகவல்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 02:51 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் குவிந்தன.
இந்த நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும்,வன்முறை ஏற்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே,துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Thoothukudi firing: TN govt raises compensation to families of deceased to Rs 20 lakh
- Deputy CM to visit Thoothukudi tomorrow
- "Modi was deeply pained by the Thoothukudi shooting": Amit Shah
- "Steps are being taken to close Sterlite": Thoothukudi collector
- தூத்துக்குடியில் இருந்து 'வெளியேறும்' எண்ணம் கிடையாது: ஸ்டெர்லைட் திட்டவட்டம்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sub Taluk officers ordered police shooting | தமிழ் News.