
"தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகித பூக்கள் மலரும். ஆனால் மணக்காது" என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்
தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'திமுக ஒரு குடும்ப கட்சிதான் என்றும், பல லட்சம் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாடுபடும் ஒரு குடும்ப கட்சி' என்றும் ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அடுத்தடுத்து தங்களது அரசியல் பிரவேசத்தை தொடங்கவிருக்கும் சூழலில், ஸ்டாலின் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
BY SATHEESH | FEB 20, 2018 2:29 PM #STALIN #KAMALHAASAN #RAJINI #POLITICS #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories