
துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை சுமந்து கொண்டு, அனில் அம்பானியின் தனி விமானம் மும்பை புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் இருந்து புறப்பட்ட இந்த தனி விமானம், ஸ்ரீதேவி உடலுடன் இன்றிரவு 9.30 மணியளவில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் உள்ள போனி கபூரின் சகோதரர் அனில் கபூரின் இல்லத்தில், ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 27, 2018 7:43 PM #SRIDEVI #SRIDEVIDEATH #MUMBAI #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #மும்பை #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories