
நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு உறவினர் திருமணத்திற்காக சென்றிருந்தபோது அவருடைய தங்கியிருந்த விடுதியில் உயிரிழந்தார்.
அவரது உடலை மும்பை எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், ஸ்ரீ தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரபல பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
BY SATHEESH | FEB 27, 2018 3:09 PM #SUBRAMANIAN SWAMY #SRIDEVI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories