கர்நாடக மாநிலம் நாகரஹோலே வனப்பகுதியில், யாருடைய தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக, காட்டு யானை ஒன்று புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைல்ட் லைஃப் கன்சர்வேசன் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், புலிகள் குறித்த ஆராய்ச்சிக்காக நாகரஹோலே வனப்பகுதிக்கு சென்றபோது இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
அந்த காட்டு யானை புகைபிடிக்க பயன்படுத்தியது எரிந்த மரக்கட்டை எனவும், அந்த மரக்கட்டை காட்டுத் தீ அல்லது இடி தாக்குதலினால் உருவாகியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
யானை புகைபிடிக்கும் வீடீயோவைக் காண கீழே கிளிக் செய்யவும்.
BY SATHEESH | MAR 27, 2018 12:34 PM #SMOKINGELEPHANT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories