ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின், ஆசையை நிறைவேற்ற ஒரு நாள் சிறப்பு ஆணையர் பதவி கொடுத்து மகிழ்ச்சியூட்டியுள்ளனர் தெலங்கானா மாநில போலீசார்.
தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா நகரைச் சேர்ந்த இஷான் (6) என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
வாழ்நாளில் தான் ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறான் இஷான். ஆனால், ரத்த புற்றுநோய் அவன் கனவை சிதைத்து விடும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், சிறுவனின் கனவை அறிந்து கொண்ட ரச்சகொண்டா காவல்துறையினர், சிறுவனை தனி சீருடையில் அழைத்து வந்து காவல்துறை அலுவலகத்தில், ஒரு நாள் சிறப்பு ஆணையராக பணியமர்த்தியுள்ளனர்.
Tags : #POLICE
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Cop gets call about daughter's death, here is what he did
- தவித்த 'பிளஸ் டூ' மாணவிகள்.. உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்
- Watch: Police officer catches boy who fell from the third floor of a building
- Breaking move: Police inspector involved in investigations of Kolathur robbery case transferred
- போலீஸ் கண்ணில் 'மிளகாய்ப்பொடி' தூவி ரவுடியைக் காப்பாற்றிய நண்பர்கள்!
- Police warn people not to call emergency over this recent issue
- Student uploads video of man masturbating in public, police’s next move
- Chennai: Cat meat mixed in mutton biryani? Special team formed to investigate
- பொம்மை புலியைப் பிடிக்க '45 நிமிடம்' போராடிய போலீஸ்
- சினிமா பாணியில் அதிரடி '75' ரவுடிகளை கூண்டோடு தூக்கிய போலீஸ்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Six year old boy becomes police commissioner for a day | தமிழ் News.