
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கவிருக்கும், புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியானது.
'செக்க சிவந்த வானம்' என அழகிய செந்தமிழில் மணிரத்னம் இப்படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார்.
தொழிற்சாலை, சிவந்த வானம் பின்னணியில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோரின் கண்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக், தங்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
BY MANJULA | FEB 9, 2018 5:16 PM #SIMBU #MANIRATNAM #VIJAYSETHUPATHI #சிம்பு #மணிரத்னம் #விஜய்சேதுபதி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories