செக்கச்சிவந்த வானம்: தமிழ்+தெலுங்கில் சிம்புவின் 'செம மாஸ்' கதாபாத்திரம் இதுதான்!
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 16, 2018 05:13 PM
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'செக்கச்சிவந்த வானம்'.செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடித்திருக்கும்அரவிந்த் சாமி,அருண்விஜய்,விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.அந்த வகையில் சற்றுமுன்னர் நடிகர் சிம்புவின் கதாபாத்திரம் மற்றும் லுக்கினை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் எத்தி என்றும் தெலுங்கில் ருத்ரா எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
Tags : #MANIRATNAM #SIMBU