அப்போலோ சேர்மனின் பேரனைத் 'திருமணம்' செய்துகொண்ட ஸ்ரேயா; இவர் யார் தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | May 29, 2018 04:18 PM
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி,ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் இடையிலான திருமணம் எதிர்பாராத காரணங்களால் நின்று போனது.
இந்த நிலையில், ஸ்ரேயா பூபால் அப்போலோ மருத்துவமனைகளின் சேர்மன் பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரேயா பூபால்-அனிந்தித் ரெட்டியின் திருமணம் காதல் நகரமான பாரீஸில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது மனைவி உபசனாவுடன் கலந்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபசனாவின் அம்மாவும், அனிந்தித் ரெட்டியின் அம்மாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #AKHILAKKINENI #SHRIYABHUPAL
OTHER NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shriya Bhupal gets married to Anindith Reddy | தமிழ் News.