
சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடராஜின் பூதவுடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்காக, பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கத்திற்காக நடராஜனின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு, அவருடைய பூதவுடல் எடுத்து செல்லப்படவுள்ளது.
BY SATHEESH | MAR 20, 2018 8:51 AM #VKSASIKALA #MNATARAJAN #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories