சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத மொழியில் 'மகா கணபதி' பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் "மகா கணபதிம்" என்ற சமஸ்கிருத பாடல் பாடப்பட்டுள்ளது.
அனைத்து மதநம்பிக்கைகளும் உடைய மாணவர்கள் பயிலும் ஐஐடி கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடல் பாடப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மாணவர்கள் அந்த குறிப்பிட்ட பாடலை பாட விரும்பியதால் அனுமதிக்கப்பட்டது, என ஐஐடி சென்னை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
BY SATHEESH | FEB 26, 2018 11:50 AM #CHENNAI #IIT #CENTRAL GOVERNMENT #CONTROVERSY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories