
ரயில் நிலையங்களில் நம்முடைய பெரும் சுமைகளை தங்கள் தோள்களில் ஏற்றிக்கொள்பவர்கள் தான் சுமை தூக்கும் கூலித் தொழிலாளிகள்.
பெரும்பாலும் ஆண்களே இந்த தொழிலை செய்து வரும் வேளையில், புதுமையாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தியா மராவி, கட்னி ரயில்வே சந்திப்பில் தலையில் சுமைகளுடன், இந்தியாவின் முதல் பெண் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வலம் வருகிறார்.
கணவரின் மரணத்திற்கு பிறகு, தன்னுடைய மூன்று குழந்தைகளின் பசிக்காக ரயில் நிலைய நடைபாதைகளில் சுமைகளுடன் ஓடும் சந்தியா, இந்த வேலைக்காக தினம் 45 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்.
BY SATHEESH | MAR 27, 2018 3:29 PM #FIRSTWOMANCOOLIE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories