போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.1000 பாஸ் தொடர்ந்து தரப்படும். ரூ. 50 பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, வாராந்திர சீசன் டிக்கெட் மட்டுமே ரூ.240-ல் இருந்து ரூ.320 ஆக உயர்த்தப்படவுள்ளது. மேலும், போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக 200 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," இவ்வாறு அவர் பேசினார்.
BY MANJULA | FEB 6, 2018 5:44 PM #BUSFAREHIKE #BUSPASS #CHENNAI #பேருந்துக்கட்டணஉயர்வு #பஸ்பாஸ் #சென்னை #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணமொன்றில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர்...
Read More News Stories