ஒரே நேரத்தில் '2 பெண்களை' மணக்கிறேனா?.. ரொனால்டினோ விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 25, 2018 12:59 PM
பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ(38) ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரொனால்டினோ, பிரிசில்லா கோயலோ, பியட்ரிஸ் சவுசா ஆகிய 2 பெண்களுடன் பழகி வந்ததாகவும், ஆகஸ்ட் மாதம் 2 காதலிகளையும் ஒரே நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான தகவல்களை ரொனால்டினோ மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், " இது மிகப்பெரிய பொய். நான் தற்போது திருமணம் செய்யப்போவது இல்லை,'' என விளக்கமளித்துள்ளார்.
Tags : #RONALDINHO #FOOTBALL
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ronaldinho to marry two women at the same time | தமிழ் News.