
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற கூடாது என, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பிரமாண பத்திரத்தில் ராமர் பாலத்தை அகற்றாமல், மாற்று வழி கண்டுபிடித்து சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
BY SATHEESH | MAR 16, 2018 11:45 AM #RAMSETU #CENTRALGOVERNMENT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories