"நீதி வெல்லும் என நான் நம்புகிறேன்": ரஜினிகாந்த்
Home > News Shots > தமிழ்By Satheesh | Mar 29, 2018 01:45 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்த, ஆறு வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.
நீதி வெல்லும் என நான் நம்புகிறேன்", என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajinikanth tweets on cauvery issue | தமிழ் News.