
இன்று சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இவ்விழாவிற்கு வருகை தந்த ரஜினியை வரவேற்க கோயம்பேட்டிலிருந்து வேலப்பன்சாவடி வரையிலும் வழி நெடுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மாணவர்களிடையே உரையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BY SATHEESH | MAR 5, 2018 6:08 PM #RAJINIKANTH #MGR #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories