
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,300 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம், இந்தியளவில் மிகப்பெரிய விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், நீரவ் வைர நிறுவனத்தின் உலகளாவிய பிராண்ட் அம்பாசிடராக இருந்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நீரவ் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதற்கிடையில், நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY MANJULA | FEB 15, 2018 5:40 PM #PUNJABNATIONALBANK #PRIYANKACHOPRA #NIRAVMODI #பிரியங்காசோப்ரா #பஞ்சாப்நேஷனல்வங்கி #நீரவ்மோடி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories