பெரியாரின் சிலை குறித்த கருத்தை முகநூல் பக்கத்தில் தான் பதியவில்லை என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். எனினும்,அவருக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "உங்கள் கொள்கை என்ன? நமது குழந்தைகளுக்கு நீங்கள் கற்பிப்பது என்ன? தயவுசெய்து சிலை தொடர்பான அரசியலை நிறுத்துங்கள்.
வன்முறை வன்முறையையே உருவாக்கும். உங்களின் கட்சிக்கொள்கை என்ன? வளர்ச்சியா அல்லது குண்டாயிசமா?,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#leninstatue #periyarstatue #spmukherjeestatue vandalised...Whats your agenda..what are you teaching our children 🙏🙏please stop this statue politics.. violence breeds violence ..What was your election manifesto ..development or settling scores and goondaism .??....#justasking
— Prakash Raj (@prakashraaj) March 7, 2018
BY MANJULA | MAR 7, 2018 2:27 PM #PERIYAR #PRAKASHRAJ #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS