நேற்று உலகமெங்கும் காதலர் தினத்தை அனைவரும் விமரிசையாகக் கொண்டாடினர். அதே நேரத்தில், பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
ஆமாம். 'கனாக்காணும் காலங்கள்' புகழ் பாலாஜி தான் அந்த நடிகர். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''காதலர் தினத்துக்கு என்ன திட்டம்? என அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் கடவுள் எனக்கு வேறு திட்டம் வைத்திருக்கிறார்.
தூங்கி எழுந்து உயர்நீதிமன்றம் சென்றேன். அவர்கள் எனக்கு விவாகரத்து வழங்கினர். இருவரும் பரஸ்பர முறையில் பிரிந்து விட்டோம்," என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
BY MANJULA | FEB 15, 2018 2:28 PM #YUTHANBALAJI #DIVORCE #யுதன்பாலாஜி #விவாகரத்து #காதலர்தினம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணமொன்றில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர்...
Read More News Stories