மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்த பள்ளியில் நடைபெற இருந்த, மாணவர்களுடனான சந்திப்பிற்கு கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசியல் சார்பான நிகழ்வாக அமைந்து விடும் என்று இந்து மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தொடக்க கல்வி அலுவலர் கமலஹாசனுக்கு அனுமதி மறுத்துள்ளார்.
இதனால் கலாம் படித்த பள்ளியினை வெளியில் நின்று வணங்கிவிட்டு, தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார் கமலஹாசன்.
BY SATHEESH | FEB 21, 2018 8:33 AM #KAMALHAASAN #POLITICALENTRY #SCHOOL #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories