
நாமக்கலில் சில மர்ம நபர்கள் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரது மார்பளவு சிலைகளுக்கு, காவித் துணியை போர்த்தி மாலை அணிவித்துள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாமக்கலில் உள்ள ஒரு பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள, பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரது மார்பளவு சிலைகளுக்கு, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் காவித் துணியை போர்த்தி மாலை அணிவித்துள்ளனர்.
சிலைகளின் மீது போர்த்தப்பட்ட காவித் துணிகளை அகற்றிய போலீசார், அத்துணிகளை போர்த்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
BY SATHEESH | MAR 15, 2018 6:10 PM #MGR #PERIYAR #STATUE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories