
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்தார்.
இந்த வழக்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி என தஷ்வந்த்தை இன்று அறிவித்து அவருக்கு மரணதண்டனை வழங்கியது. தீர்ப்பு அறிவிப்புக்கு பின், போலீஸார் தஷ்வந்த்தை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, சுற்றி நின்ற பொதுமக்கள் தஷ்வந்த் மீது காலணி வீசினர்.
BY SATHEESH | FEB 19, 2018 7:13 PM #DASWANTH #FOOTWEAR THROWN #MURDER CASE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories