
குண்டூரில் (ஆந்திரா) உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென மின்சாரம் நின்று வெளிச்சம் தடைப்பட்டது.
எனினும் மொபைல் டார்ச் வெளிச்சத்தை வைத்து மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இதுபற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாவுரி ராஜூ நாயுடு கூறும்போது, ’மொபைல் டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த டாக்டர்களை பாராட்டுகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டக் கூடியது,'' என்றார்.
BY SATHEESH | FEB 16, 2018 10:52 AM #ANDRA #MOBILE # #OPERATION #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories