
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம், களத்தில் தமிழில் பேசுவதில் ஏதேனும் வியூகம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "நான் வாஷிங்டனுடனும் விஜய் ஷங்கருடனும் தமிழில் பேசி பழக்கமாகிவிட்டது. திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவது அசௌகரியமாக இருக்கும்.
எனவே தமிழில் பேசியது இயற்கையாகவே நடந்தது. பேட்ஸ்மேனை ஏமாற்றும் எண்ணமோ, வேறு ஏதும் வியூகமோ இல்லை", என தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் பேசிய வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யவும்.
BY SATHEESH | MAR 21, 2018 11:52 AM #CRICKET #DINESHKARTHIK #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories