
'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகி பிரியா பிரகாஷ் மீது இஸ்லாமிய மதநம்பிக்கையை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
பின்பு, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று பிரியா பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், பிரியா பிரகாஷ் மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, வழக்கை வரும் மார்ச் 16 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
BY SATHEESH | FEB 21, 2018 1:04 PM #MALAYALAM #ACTRESS #PRIYAPRAKASHVARRIER #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories