பார்வையாளர்கள் இதுவரை இலவசமாகக் கண்டுகளித்து வந்த தாஜ்மஹாலின் பிரத்யேகமான மசூதியைக் காண, இனி 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாஜ்மஹாலை மட்டும் பார்வையிடுவதற்கான கட்டணமும் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 50 ரூபாய்க்கு வழங்கப்படும் இந்த அனுமதிச்சீட்டு மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் பரிந்துரைப்படி, தாஜ்மஹாலின் மசூதிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
BY SATHEESH | FEB 14, 2018 3:25 PM #TAJMAHAL #VALENTINESDAY #தாஜ்மஹால் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories