இந்த 'கேடிஎம்,புல்லட்' வச்சிருக்கறவன்லாம் உயிரோட இருப்பான்னு நெனைக்கற!
Home > News Shots > தமிழ்By Manjula | Sep 07, 2018 12:13 PM
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 83.14 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
@narendramodi @DrTamilisaiBJP #petrol#Diesel #EPVI pic.twitter.com/Uv8xuWOAjn
— Govindaraj S Sasikumar (@GoviSSasi) September 7, 2018
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி சாதாரண பொதுமக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
#Petrolpricehike #Riders vs #mileagers ஐயோ பாவம் எப்படித்தான் சமாளிக்கறாங்களோ...🤔🤔🤔 pic.twitter.com/f4A0FbKmdd
— kumar thirumalai ®™ (@iamtkumaar) September 7, 2018
அந்தவகையில் பெட்ரோல்,டீசல் குறித்த விலை உயர்வு குறித்த பொதுமக்களின் கருத்துக்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
#Petrol pic.twitter.com/WuLNYVMfWD
— Raja SankaR (@rajasankarp) September 7, 2018