'பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டேன்'.. நெஞ்சை உருக்கும் மாணவர் கடிதம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 05, 2018 10:53 AM
2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
இந்தநிலையில், நீட் தேர்வு தோல்வியினால் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது வீட்டின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் இறப்பதற்கு முன், கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில், ''இன்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோரிடம் பொய்கூறிவிட்டேன்’' என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Upper age limit for NEET confirmed
- Student asked to remove inner wear during NEET; claims feeling uncomfortable with stare of male investigator
- More than 50 people who protested outside CBSE Anna Nagar office arrested
- “Want to see at least one doctor from my village”: Anitha’s brother
- NHRC slaps notices to CBSE, TN Chief Secretary over NEET
- “Dad would have been alive had NEET centre been in Tamil Nadu”
- Death of NEET aspirant’s father: TNCC chief urges TN to pay Rs 50 lakh compensation
- Education should be brought back to state list: Kanimozhi
- Another NEET-related death rocks TN
- நீட் துயரம்: உயிரிழந்த தந்தை 'கிருஷ்ணசாமியின்' உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரும் மகன்!
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Neet2018: Delhi Student commits suicide | தமிழ் News.