இந்தி வினாத்தாள்: மதிய உணவைத் 'தியாகம்' செய்து நீட் எழுதும் மாணவர்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 06, 2018 05:10 PM
மதுரை நாய்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து 96 மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் கடைசி நேரத்தில் பள்ளி அலுவலகத்தில் நகல் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் அனைவரும் மதிய உணவைத் துறந்து 3 மணியிலிருந்து மீண்டும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். இதனால் மாணவர்களின்,பெற்றோர்கள் கடும் கோபத்திலும் ஆற்றாமையிலும் இருக்கிறார்கள்.
மாணவர்களை சரியாக வரச்சொன்ன சி.பி.எஸ்.சி. தேர்வுத்துறை, சரியான கேள்வித்தாளை வழங்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக மாணவர்களின் பெற்றோர் கொந்தளித்து வருகின்றனர்.
Tags : #NEETEXAM #MADURAI #TAMILNADU
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- '10 வருஷக் கதை ஒரே நாள்ல சொல்ல முடியாது'... போலீசாரை அதிர வைத்த நிர்மலா தேவி!
- Nirmala Devi life at risk in prison, alleges her lawyer
- 'பெண்' நிருபர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில்... 'மன்னிப்பு' கேட்ட ஆளுநர்!
- செல்போனில் 60-க்கும் மேல் புகைப்படங்கள்; நிர்மலாதேவியின் 'உயிருக்கு ஆபத்து'.. ராமதாஸ் அதிர்ச்சி
- 'நிர்மலா தேவி முகத்தைக்கூட பார்த்ததில்லை'... தமிழக ஆளுநர் விளக்கம்!
- ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் படிக்கணுமா?.. ஆசை வார்த்தைகளால் 'மாணவிகளை' வளைக்கப்பார்த்த நிர்மலாதேவி!
- நிர்மலா தேவிக்கு 'ஏசி அறை ஒதுக்கிய அதிகாரி'... மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!
- 'செல்போனைப் பார்த்து அதிர்ந்த போலீசார்'...சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது 'நிர்மலா தேவி' வழக்கு
- Five women attempt self immolation in front of MLA
- இளம்பெண் கழுத்தறுத்து கொலை: கணவர் கைது
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Neet Exams Started at 3 PM in Madurai | தமிழ் News.