
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வைர வியாபாரி நீரவ் மோடி 11,300 கோடி ரூபாய் மோசடியை நிகழ்த்தியுள்ளார். இதனால், நீரவ் மோடியின் வீட்டுக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.
இந்த நிலையில் நீரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மெகுல் சோக்ஷி ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, நீரவ் மோடியின் 1300 ரூபாய் கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 16, 2018 4:53 PM #NEERAVMODI #SCAM #FORGERY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories