
'விசுவாசம்' படத்தில் 'தல' அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா 'விசுவாசம்' படத்தில் அஜீத்தின் ஜோடியாக நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'ஏகன்', 'பில்லா', 'ஆரம்பம்' படங்களைத் தொடர்ந்து, 4-வது முறையாக அஜீத்-நயன்தாரா இருவரும் 'விசுவாசம்' படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 5, 2018 6:22 PM #AJITH #THALA #VISWASAM #NAYANTHARA #அஜீத் #நயன்தாரா #விசுவாசம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories