நான் என்ன பைத்தியமா?..குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட 'கூல்' தோனி!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 11, 2018 06:13 PM
'மிஸ்டர் கூல்' என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தோனியின் கோபம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நான் பந்து வீசினேன். பந்தை தூக்கி வீசியபோதெல்லாம் சிக்சருக்கு பறந்தது.ஒவ்வொரு சிக்சருக்கு பின்னும் நான் மஹி பாயைப் பார்க்க அவர் இன்னும் தூக்கி வீசு விக்கெட் விழும் நேரம் தூரத்தில் இல்லை,'' என்பார்.
நான் போட்டியின் 4வது ஓவரை வீசிய போது பேட்ஸ்மென் என் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடித்தார். அப்போது தோனி என்னிடம் வந்து கவரில் உள்ள பீல்டரை அகற்றி டீப்பில் நிறுத்துமாறும்,பாயிண்ட் பீல்டரை முன்னால் வரச்செய்யுமாறும் அறிவுரை கூறினார்.
பதிலுக்கு நான்,''இல்லை மஹி பாய், இப்போது உள்ள வியூகம் சரிதான் என்றேன். நான் இப்படிக் கூறியதைக் கேட்டதும் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன் நான் என்ன பைத்தியமா? என்று சத்தம் போட்டார்,'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அந்தப் போட்டியில் 52 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை குல்தீப் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS STORIES
- Wow! MS Dhoni becomes first wicketkeeper to do this
- “Om Finishaya Namaha”, former batsman wishes MS Dhoni in style
- Suresh Raina celebrates Dhoni’s birthday with adorable post and pic
- இந்திய வீரர்கள் இப்படி செய்வது 'கிரிக்கெட்டுக்கு அழகல்ல'... இங்கிலாந்து வீரர் காட்டம்!
- MS Dhoni breaks stumping record
- பறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி
- 'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்!
- இந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்!
- ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் ஜிவா.. வீடியோ உள்ளே!
- அயர்லாந்துக்கு எதிராக ஓய்வு.. தோனி என்ன செய்தார் தெரியுமா?
- 'தல மட்டுமில்ல'.. நானும் ஹெலிஹாப்டர் ஷாட் அடிப்பேன்!
- Watch: Hardik Pandya nails Dhoni’s signature helicopter shot
- ஷேவாக் போல 'என்னையும்' முடித்து விட வேண்டாம்: அஸ்வின்
- Hardik Pandya tries to troll MS Dhoni, gets trolled instead
- 'களத்தில் சாதிக்க தோனியே காரணம்'.. ஜோஸ் பட்லர் நெகிழ்ச்சி!
- Sri Lanka admits to violating ICC code of conduct
- MS Dhoni's wife Sakshi applies for gun licence, here is why
- ஐபிஎல் அணிகளின் 'பிராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா?
- Sri Lanka skipper Dinesh Chandimal charged with ball-tampering
- பால் டேம்பரிங் புகாரால்...களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்