All
Looks like you've blocked notifications!

பெங்களூர் பனஸ்வாடி அருகேயுள்ள கம்மனஹல்லி என்னும் இடத்தில் பார் ஒன்று உள்ளது. இங்கு அடிக்கடி குரங்கு ஒன்று வந்து மீந்திருக்கும் உணவுகளை சாப்பிட்டு செல்வது வழக்கம்.

 

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பாக வழக்கம்போல பாருக்கு வந்த குரங்கு மிச்சமிருக்கும் உணவுகளுடன் சேர்த்து, அளவுக்கு அதிகமான மதுவையும் அருந்தியுள்ளது. 

 

இதைத்தொடர்ந்து பாரில் குரங்கு போதையில் ரகளை செய்து அங்கிருக்கும் குடிமகன்களை பயமுறுத்தியுள்ளது. பின்னர் போதை தெளிந்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் அந்த குரங்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BY MANJULA | FEB 15, 2018 10:08 AM #BANGALORE #MONKEY #பெங்களூர் #குரங்கு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People