
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கனவுத்திட்டமான பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், அவரது பிறந்த நாளான வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கூட்டர் வாங்குவதற்கு தேவையான மொத்தத் தொகையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற, ஏற்கனவே மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
முன்னதாக, இத்திட்டத்தில் கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 19, 2018 3:09 PM #FREE SCOOTER #AIADMK #MODI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories