
சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தைத் தொடங்கிவைத்த, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் மிக நீண்ட உரையை ஆற்றினார்.
மேலும் நம்முடைய கனவுத் திட்டங்களில் ஒன்றான, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை தொடங்கிவைப்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மோடி தமிழில் ஆற்றிய உரை கீழ்வருமாறு:
அன்பு மிக்க சகோதர, சகோதரிகளே! வணக்கம்.
தமிழ் மாநிலத்திற்கும், மொழிக்கும், பாரம்பரியத்திற்க்கும், உங்களுக்கும் தலை வணங்குகிறேன்.
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி, என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.
பெண்ணே! நீ மகத்தானவள்...
BY SATHEESH | FEB 24, 2018 8:11 PM #MODI #AMMA #CHENNAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories