
கோபாலபுரம் இல்லத்தில் கமலஹாசனை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு க ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், கமலஹாசன் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வர உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதிமுகவை தீவிரமாக விமர்சித்து வரும் ஸ்டாலினின் அழைப்பை, பாஜக மற்றும் அதிமுக ஏற்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
BY SATHEESH | FEB 19, 2018 1:08 PM #MK STALIN #KAVERI ISSUE #ALL PARTY MEETING #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories