
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கேள்விக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிக தெளிவாக இருப்பதால், கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என தான் நம்புவதாகக் கூறினார்.
மேலும், பாஜக-வுக்கு ஆதரவும் இல்லை. பாஜகவுடன் கூட்டணியிலும் இல்லை என்றும், அறைக்கு உள்ளேயே அரசியல் நடத்தும் ஆன்மீக அரசியல் ஞானி ரஜினி என்றும் அவர் கூறினார்.
BY SATHEESH | MAR 22, 2018 1:49 PM #RAJINIKANTH #DJAYAKUMAR #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


கன்னியாகுமரி மாவட்டத்தில், குழந்தைகள் இருக்கும் வீட்டின் முன்பு வடமாநில கும்பல் கருப்பு ஸ்டிக்கர்...
Read More News Stories