பிக்பாஸ் வீட்டை விட்டு 'வெளியேறிய' முதல் போட்டியாளர் இவர்தான்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 01, 2018 10:34 PM

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் யாரும் வெளியேறாத நிலையில், 2-வது வாரமான இன்று கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று கமல் தெரிவித்து இருந்தார்.
மும்தாஜ், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம் ஆகிய நால்வரும் பிக்பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர்.இதில் பொன்னம்பலம் மற்றும் அனந்த் வைத்யநாதன் இருவரும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.
முடிவில் மும்தாஜ் மற்றும் மமதி இருவரில் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடைசியாக மும்தாஜ் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக மமதி வெளியேற்றப்பட்டார்.
மமதியின் வெளியேற்றம் தாளாமல் மும்தாஜ் கதறி அழுதார். இறுதியில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மமதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'என்ன அவ விட்டுட்டு போயிட்டா'.. பிக்பாஸ் வீட்டில் காதல் ஆரம்பம்!
- 'குடிப்பழக்கத்தை விடவில்லை'.. பாலாஜியை நேரடியாகத் தாக்கிய நித்யா!
- 'நடனப்போட்டியில்' ஷாரிக்கை கீழே 'தள்ளிவிட்ட' அனந்த் வைத்யநாதன்
- 'இந்த உலகமே உன்ன எதுத்தாலும்'.. நித்யாவுக்கு ஆறுதல் கூறும் மும்தாஜ்!
- 'தம்பி இங்க வாங்க'.. தாடி பாலாஜியைக் கடுப்பேற்றும் நித்யா!
- 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடாது'.. நித்யாவைத் திட்டும் தாடி பாலாஜி!
- மோதலின் உச்சகட்டம்... 'மும்தாஜை' மிரட்டும் சக போட்டியாளர்கள்!
- அவரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாரா?.. பொங்கும் பெண் போட்டியாளர்கள்!
- பிக்பாஸின் 'சூனியக்காரி', 'தலைவலி' மாத்திரை யாரு தெரியுமா?
- 'இங்கிலீஷ்' பேசி சென்றாயனைக் கடுப்பேற்றும் கமல்.. வீடியோ உள்ளே!