ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல விருப்பப்பட்ட நமல் ராஜபக்சேவுக்கு, அமெரிக்கா உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே, ''மாஸ்கோவில் உள்ள எமிரேட்ஸ் ஏர் விமான அதிகாரிகள் என்னை அமெரிக்காவுக்கு செல்லும் விமானத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கேட்டால் அமெரிக்கா எனக்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எனக்குக் கூறப்படவில்லை.
அமெரிக்கா இறையாண்மை மிக்க நாடு. என்னுடைய பெயரில் அவர்களுக்கு எந்த அதிருப்தியும் இருக்காது. ஒருவேளை அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நான் இலங்கையின் எதிர்க்கட்சி என்பதோ நான் ரஷ்யாவில் இருந்து வருவதோ அவர்களுக்குப் பிடிக்கவில்லையா?", என கேள்வி எழுப்பியுள்ளார்.
BY SATHEESH | MAR 22, 2018 6:13 PM #NAMALRAJAPAKSA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
கன்னியாகுமரி மாவட்டத்தில், குழந்தைகள் இருக்கும் வீட்டின் முன்பு வடமாநில கும்பல் கருப்பு ஸ்டிக்கர்...
Read More News Stories