All
Looks like you've blocked notifications!

ராமேஸ்வரத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலஹாசன்,  இன்று மாலை மதுரையில் தன் கட்சியின் பெயர் மற்றும் கொடியை  அறிவிக்க உள்ளார்.

 

கட்சியின் தொடக்க விழாவிற்க்காக மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேடையில் உள்ள ஒரு பெரிய எல்இடி திரை சரிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY SATHEESH | FEB 21, 2018 1:40 PM #KAMALHAASAN #POLITICALENTRY #MADURAI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People