
காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 11 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
மு.க ஸ்டாலின், திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன், வைகோ,
திருமாவளவன், சீமான், எல்.கே சுதீஷ், வீரமணி, கிருஷ்ணசாமி, ஜி.கே மணி, முத்தரசன் மற்றும் விவசாயம் சங்கம் சார்பில் 14 பேர் பங்கேற்றுள்ள இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.
கமலஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அழைப்பு விடுக்கப்படவில்லை, என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 22, 2018 11:32 AM #ALL PARTY MEETING #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories