
கொல்கத்தாவை சேர்ந்த ரீத்தா சர்க்கார் சில மாதங்களாக தனக்கு கடுமையான வயிற்றுவலி இருப்பதாகக் கூறி, கணவன் பிஸ்வா சர்க்காரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
ஆனால் பிஸ்வா மனைவியை மருத்துவமனை அழைத்து செல்வதற்கு மறுத்துவிட்டார். தொடர்ந்து உறவினர்களின் துணையுடன் மருத்துவமனைக்கு சென்று ரீத்து பரிசோதனை செய்துள்ளார்.
சோதனையில் அவருக்கு ஒரு கிட்னி இல்லாதது தெரியவந்தது. இந்தநிலையில், கூடுதல் வரதட்சணைக்காக கணவன் தனது கிட்னியைத் திருடி விற்றுவிட்டதாக ரீத்து அளித்த புகாரின் பேரில், பிஸ்வா சர்க்கார் கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
BY MANJULA | FEB 9, 2018 5:58 PM #KOLKATA #KIDNEY #கொல்கத்தா #கிட்னி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS


ஸ்காட்லாந்து மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
Read More News Stories