
திமுக தலைவர் கருணாநிதி, குடும்ப உறுப்பினர்கள் சூழ தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கலைஞர் தனது கொள்ளுப் பேரப்பிள்ளையை நோக்கி பந்தை எறிய, அதனை அக்குழந்தை அடிக்க முயற்சிக்கிறது.
கலைஞரின் உடல்நலம் குறித்து அவரது தொண்டர்கள் கவலையுற்றிருக்கும் நிலையில், இந்த வீடியோ திமுக ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
BY SATHEESH | MAR 1, 2018 11:31 AM #KARUNANIDHI #DMK #CRICKET #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories